புதுச்சேரியின் கணிம வளம் தொழில் வளம் வேலைவாய்ப்பு பற்றிய விரிவான பதிவு.

  1. புதுச்சேரி 290 சதுர  கிலோ மீட்டரும்.
  2. காரைக்கால் 160 சதுர கிலோ மீட்டரும்.
  3. மாஹெ  8.69 சதுர கிலோ மீட்டரும்.
  4. ஏனாம். 20 சதுர கிலோ மீட்டரும்.

பரப்பளவு கொண்டது.

புதுச்சேரி பகுதிகளில்.

  • 2.6 மில்லியன் டன், லைம்ஸ்டோன் இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
  • லிக்னைட், பாகூர்,  அரங்கனூர், மற்றும் கண்ணிய கோயில் பகுதிகளில் 250 மெட்ரிக் டன் இருக்கிறது, என கண்டறியப்பட்டுள்ளது
  • லைம்னைட் என்ற, விலை உயர்ந்த கணிம வளம் காரைக்கால் கடலோர பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • புதுச்சேரியில் வனப் பகுதி என்பது கிடையாது
  • ஆனால், புதுச்சேரியில், சுதேசி மில் வளாகத்தில் உள்ள இடத்தில், வனத்துறை உருவாக்கி, செயற்கை வனப் பூங்கா உருவாக்க, முயற்சி செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில், மொத்த சாலை அளவு 710 கிலோ மீட்டராகும்.

தேசிய நெடுஞ்சாலை,

  1. புதுச்சேரியில் 42 கிலோ மீட்டரும்,
  2. காரைக்காலில்  21 கிலோ மீட்டரும்,
  3. மாஹெ 2 கிலோ மீட்டரும்,

நகரப் பகுதிகளில்,

  1. புதுச்சேரி 86 கிலோ மீட்டரும்,
  2. காரைக்கால் 1 கிலோ மீட்டரும்,
  3. மாஹெ 3 கிலோ மீட்டரும்,

மாவட்ட பகுதிகளில்,

  1. புதுச்சேரி 180 கிலோ மீட்டரும்,
  2. 2. காரைக்கால் 68 கிலோ மீட்டரும்,
  3. 3. மாஹெ 21 கிலோ மீட்டரும்,
  4. 4. ஏனாம் 31 கிலோ மீட்டரும்,

கிராம பகுதிகளில்,

  1. புதுச்சேரி 151 கிலோ மீட்டரும்,
  2. காரைக்கால் 98 கிலோ மீட்டரும்,
  3. மாஹெ மற்றும் ஏனாம் 6 கிலோ மீட்டரும், ஆக மொத்தம் 710 கிமீட்டராகும்.

இதைப்புதிதாக  போடவும், சீரமைக்கவும், புதுச்சேரி அரசால் முடியவில்லை.

மீனவ கிராமங்கள்.

  1. புதுச்சேரி 25.
  2. காரைக்கால் 11.
  3. மாஹெ 3.
  4. ஏனாம் 11.

கடலோரப் பகுதி

  1. புதுச்சேரி 24 கிமீ.
  2. காரைக்கால் 20 கிமீ.
  3. மாஹெ 1 கிமீ.

மொத்த மீன் உற்பத்தி

  1. புதுச்சேரி 16598 மெட்ரிக் டன்.
  2. காரைக்கால் 39967 மெட்ரிக் டன்.
  3. மாஹெ 5471 மெட்ரிக் டன்.
  4. ஏனாம் 5579 மெட்ரிக் டன்.

சிறிய தொழிற்சாலைகள்.

  1. புதுச்சேரி 6964.
  2. காரைக்கால் 1086.
  3. மாஹெ 249.
  4. ஏனாம் 400.

நடுத்தர தொழிற்சாலைகள்.

  1. புதுச்சேரி 178.
  2. காரைக்கால் 4.
  3. மாஹெ மற்றும் ஏனாம் 8.

பெரிய தொழிற்சாலைகள்.

  1. புதுச்சேரி 61.
  2. காரைக்கால் 12.
  3. மாஹெ 1.
  4. ஏனாம் 3.

புதுச்சேரியில் உள்ள தொழிற்பேட்டைகள்.

  1. மேட்டுப்பாளையம் 167 ஏக்கர்.
  2. சேதராப்பட்டு 62 ஏக்கர்.
  3. கிருமாம்பாக்கம் 25 ஏக்கர்.
  4. திருபுவனை 52 ஏக்கர்.
  5. ஐடி பார்க் 18 ஏக்கர்.

வளர்ச்சி மையம்

  1. காரைக்கால் போலகம் 597 ஏக்கர்.
  2. தட்டாஞ்சாவடி 51 ஏக்கர்.
  3. மனப் பட்டு 15.58 ஏக்கர்.
  4. கோட்டு சேரி 7.66 ஏக்கர்.

மேலும், 9 தொழிற்பேட்டைகள்.

இதுமட்டும் அல்லாமல்.

அனுமதி கேட்டு ஆரம்பிக்க உள்ள தொழில் நிறுவனங்கள்.

  1. சேதராப்பட்டு கரசூர், பொருளாதார சிறப்பு மண்டலம் 800 ஏக்கர்.
  2. ஐடி பார்க் 25 ஏக்கர்.
  3. கிராம பொருளாதார மண்டலம். போலகம் 25 ஏக்கர்.

புதுச்சேரியில் தொழில் வளம், கணிம வளம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு. புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும்,  உயர்த்த திறமையான நிர்வாகத்தை அமைத்து, ஊழலற்ற ஆட்சியை அளித்தால் இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலம் முதலிடம் பெறும் என்பதில் ஐயமில்லை.

என்ன வளம் இல்லை இந்த புதுச்சேரியில்?

நாம் ஏன் கையேந்தி நிற்க வேண்டும் மத்திய அரசிடம்?

மேற்படி விஷயம்கள் யாவும்.

சிறு புத்தகமாக வெளிவர உள்ளது. இதனுடன், புதுச்சேரி, காரைக்கால் பற்றிய முழு தகவலும், பிரெஞ்சு இந்திய ஒப்பந்தம், 32 ஷரத்துக்கள் அடங்கிய சிறு பகுதி சமூக ஆர்வலர்களுக்கும்,  மக்கள் இயக்க அமைப்புகளுக்கும், இலவசமாக வழங்க ஆம் ஆத்மி கட்சி திட்டம் இட்டுள்ளது.

மிக விரைவில் புதுச்சேரியில் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒன்று திரட்டி, ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கு நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த நூல் வெளியிட்டு விழாவில், பங்கு பெறுவோருக்கு இலவசமாக அளிக்கப்படும், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தி தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »